கதிர்காம யாத்திரியர்களுக்காக குமண தேசிய பூங்கா நுழைவாயில்.!
கதிர்காம யாத்திரியர்களுக்காக நாளை காலை திறக்கப்படுகிறது குமண தேசிய பூங்கா நுழைவாயில்.
கதிர்காமம் புனித தலத்தின் ஆடிவேல் திருவிழாவில் பங்குகொள்ள பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கான காட்டுவழிப் பாதை நாளை காலை 6 மணியளவில் திறக்கப்படவுள்ள நிலையில் அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளது
கருத்துகள் இல்லை