எமது நாடும் நாங்களும் எங்கே ???.

 


சீனா பிஜிங் பல்கலைகழகத்தில் விஞ்ஞான தொழில்நுட்ப (Beijing University of Science and Technology Graduation ceremony) பட்டமளிப்பு விழாவில் மாணவ தலைவி பேசிக்கொண்டு இருந்த  நேரத்தில் சடுதியாக மழை பெய்ய ஆரம்பித்தது. உடனே அதன் தலைமை பேராசிரியர் ஒரு குடையை எடுத்து அந்த மாணவி தனது  பேச்சை தொடர உதவுகிறார் ..


எமது நாடும் நாங்களும் எங்கே ???. நாங்கள் ஒரு அரசியல்வாதிக்கு குடை பிடித்து ,அவனின் மகனுக்கும் குடை பிடித்து பின்பு அவனின் பேரனுக்கும் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடுகிறோம். அவனுக்கு எங்களை யார் என்றே தெரியாது. அவனை ஆட்சிக்கு  கொண்டு வந்தது நாம் என்றும் புளுகுகிறோம். ஆனால் அந்த பேராசிரியர் எதிர்காலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து குடை பிடிக்கிறார். 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.