இன்றைய நாள் கல்முனையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் வீதிமறியல் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.கல்முனை வடக்கு தமிழர் பிரதேச செயலத்தின் நிர்வாக அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை