மதத்தின் பெயரால் நடக்கும் அடிமைத்தனம்!


பாதங்களை கழுவுவது என்பது மதங்களின் மரபு அல்ல அடிமைத்தனத்தின் உச்சம்.


யேசு மற்றவர்கள் பாதங்களை கழுவினார், இன்றும் கிறிஸ்தவ திருச்சபையில் அருட்தந்தையர்கள் மக்களின் பாதங்கள் கழுவுகின்றனர். 


அடிமையாக நடத்தப்பட்ட மக்களின் அடிமைத்தனத்தை உடைப்பதற்கு, மக்களின் பாதங்களை கழுவி அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் யேசு என்பதுடன் கிறிஸ்தவ மதத்தில் துறவிகள் காலை ஒருபோதும் ஒருவரும் கழுவுவதில்லை.


இப்பபடத்தில் உள்ளோர் இருவரும் தமிழ் துறவிகள். 


ஒருவர் பௌத துறவி,

மற்வர் ராமகிருஷ்ண மிஷன் துறவி. 


இருவரும் காவி உடை அணிந்த தமிழ் துறவிகள்.  


மக்களின் பாதங்களை இவர்கள் ஒரு போதும் தொடமாட்டார்கள் காரணம் தீட்டு.


கடவுளின் பார்வையில் அனைவரும் சமம், யாரும் உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை.


மதத்தின் பெயரால் கடவுள் விரும்பாததை தனி மனிதனின் சுய விருப்பத்திற்காக செய்து விட்டு பின்னர் அதற்கு கடவுளின் பெயரை பயன் படுத்துவது நவீன காலத்து நயவஞ்சகம் என்பதில் தவறில்லை.


முடிந்தவரை மனிதர்களை மதத்தின் பெயரில் அடிமையாக்குவது மிக கேவலம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.