கஜேந்திரகுமாரிற்காக மன்றாடுவோம்..!


கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விரைவில் உடல்நலம்தேறி தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.


 தற்போதைய தமிழ் அரசியற் பரப்பில் இவர் தவிர்க்கமுடியாத ஆளுமை. இவரின் வெற்றிடம் தமிழ் அரசியற்பரப்பில் நிரப்ப முடியாத ஒன்று.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.