தேர் முட்டிக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு-அல்லைப்பிட்டி!📸

 யாழ் மாவட்டத்தில் இன்று சிறப்பாக இடம்பெற்ற நிகழ்வுகளில் அல்லைப்பிட்டி கறண்டப்பாய் கந்தசுவாமி  ஆலயத்திற்க்கான  தேரை நிறுத்தி வைக்கும் இடமான முட்டி அமைப்பதற்கான  அடிக்கல் நாட்டும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.