காணவில்லை..!தகவல் தெரிந்தால் அறியத்தாருங்கள்!
காணவில்லை..!தகவல் தெரிந்தால் அறியத்தாருங்கள் மக்களிடம் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்யுள்ளனர்.
முனைக்காடு தெற்கு, கொக்கட்டிச்சோலை எனும் முகவரியில் வசித்து வந்த 66 வயதான T. தர்மலிங்கம் என்பவரை கடந்த இரண்டு கிழமையாக காணவில்லை. இவரை எங்கயாவது கண்டவர்கள் 0759764458 அல்லது 0759764458 என்கின்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தயவு செய்து அறியத்தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
கருத்துகள் இல்லை