உலகத்தன்மம் சமூக அமைப்பின் இரத்ததான முகாம் - 2024


உம் உதிரத்தால் அறம் செய் ! 

ஓர் உயிர் பிரியா நிலை காக்க

உம் உன்னத உதிரம் தர வருவீர் !


காலம் - 27.06.2024


இடம் - இராசமாணிக்கம் மண்டபம் களுவாஞ்சிக்குடி 


நேரம் -  8.30 - 2.30


தொடர்புகளுக்கு - 0773550533/0775656567

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.