தியாகி பொன் சிவகுமாரனின் 50வது நினைவேந்தல் இன்று! 📸

தியாகி பொன் சிவகுமாரனின் உரும்பிராயில் அமைந்துள்ள நினைவுச்சமாதியில் தமிழ்த்தேசிய மக்கள்முன்னணியினரால் அனுஷ்டிப்பு  மலர்மாலை மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.