தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்பும் நாளை 06.06.2024 வியாழன் மாலை 17:00 மணிக்கு Bern புகையிரதநிலைத்திற்க்கு முன்பாக நடைபெறும் .வணக்கம் செலுத்தி உறுதி எடுக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்!
நன்றி.
தமிழ்இளையோர் அமைப்பு
சுவிஸ்
05.06.2024
கருத்துகள் இல்லை