தலங்கம, மாத்திவெல, நீர்கொழும்பு பகுதிகளில் தங்கியிருந்து இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள்65 பேர் கைது.இதில் 60 இந்தியர்கள் என தெரிய வந்துள்ளது.135 கையடக்கத் தொலைபேசிகளும், 57 மடிக்கணனிகளும் மீட்பு.
கருத்துகள் இல்லை