இளைய தலைமுறையை சீரழிக்க களமிறக்கப்பட்ட கோடரிக்காம்பு!
இளைய தலைமுறையை தன்னகத்தே ஈர்த்து வைத்திருக்கும் இவர், அவர்களை எந்த நிலைக்கு கொண்டுசென்று விடப்போகின்றார் என்பதை இப்போதாவது புரிந்துகொள்ள முடிகிறதா?
பொது வெளியில் மதுபானத்திற்கு விளம்பரம் தேடும் இவர்தான் தமிழினத்தின் காவலராம். தலைவர் விட்ட பிழையைத் திருத்தப்போகின்றாராம்.
புனிதத் தியாகிகளைப்பற்றி அடிக்கடி புலம்பும் இவர் என்ன நோக்கத்திற்காக களமிறக்கப்பட்டுள்ளார் என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள்.
ஒரு மருத்துவராக இருந்துகொண்டு இளைய சமூகத்தை சீரழிவான பாதைக்கு கொண்டு செல்லும் இவருக்குத்தான் புலம்பெயர் தேசத்தில் இருந்து பணம் அனுப்புகின்றீர்களா?
இப்படியான கோமாளிகளை தலைவனாக ஏற்று போற்றித் துதிக்கும் நிலைக்கு தமிழினம் சென்றிருக்கின்றமை வேதனைக்குரியது என ஊடகவியலாளருமான பிருந்தாபன் பொன்ராசா குறிப்பிட்டிருந்தார்.
கருத்துகள் இல்லை