ஊழல்கள் வென்றது ! நீதி செத்தது(சாவகச்சேரி)


யாழ்ப்பாணம்,சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய, பதில் வைத்திய அத்தியட்சகராக மருத்துவர் கோபாலமூர்த்தி ரஜீவ்,இன்று காலை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.