யாழ் இரு முஸ்ஸீம் வியாபாரிகள் கைது!

 புங்குடுதீவுப் பிரதேசத்தில் இருந்து களவாக வெட்டப்பட்ட நூறு கிலோ மாட்டிறைச்சியும் கடத்துவதற்கு பயன்படுத்திய மாருதிக்காரும் மடத்துவெளி கடற்படை முகாம் அருகே கடற்படையினரின் உதவியுடன் அப்பகுதி கிராம உத்தியோகத்தர் சிறீதரன் மற்றும் தீவக சிவில் சமூக பிரதி நிதிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் கையளிக்கப்பட்டது இதன் போது யாழ் ஐந்து சந்திப் பகுதியைச் சேர்ந்த இரு முஸ்ஸீம் வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டனர் .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.