யாழ் ஆனைக்கோட்டையில் புதிய தடயங்கள்!
யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையில் பெருங்கற்கால சான்றுப் பொருட்களான தொல்லியல் எச்சங்கள் தொடர்பில் 40 ஆணடுகளின் பின்னர் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் ப.புஷ்பரட்னத்தின் மேற்பார்வையில் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியுடன் ஆனைக்கோட்டையில் கடந்த மாதம் 20ஆம் திகதியிலிருந்து அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை