யாழில் கருப்பு ஜூலை நினைவேந்தல்!


இன்று  23/7/24 மாலை 4 மணியளவில் யாழ்ப்பாணம் முனியப்பர் கோயில் முன்றலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவேந்தப்படவுள்ளது இந்நிகழ்வில் பொதுமக்கள் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அழைப்பு விடுத்துள்ளனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.