இந்தியாவின் முதல் தானியங்கி டிரான்ஷிப்மெண்ட் துறைமுகம்!
விழிஞம், திருவனந்தபுரம் துறைமுகம்.
இந்தியாவின் முதல் தானியங்கி டிரான்ஷிப்மெண்ட் துறைமுகம்.
அதாவது உலகின் மிகப்பெரிய கப்பல்களில் இருந்து சிறிய கப்பல்களுக்கு சரக்குகளை மாற்றும் தானியங்கி துறைமுகம்.
இது வரை இங்கிருந்து சிறிய கப்பல்களில் ஏற்றப்படும் கண்டெயினர் சரக்குகள் சிங்கப்பூர்,கொழும்பு, துபாய் போன்ற துறைமுகங்களுக்கு சென்று அங்கு மதர் ஷிப் எனப்படும் மிகப்பெரிய கப்பல்களில் மாற்றி ஏற்றுமதி செய்யப்படும்.இறக்குமதியும் அப்படித்தான்.
இனி இந்த செயல்கள் இந்த விழிஞம் துறைமுகத்தில் வைத்தே செய்யப்படும்.
நம் தேசத்திற்கு லாபம்!
இழப்பு கொழும்பு,சிங்கப்பூர், துபாய் துறைமுகங்களுக்கு.
இதனால் தான் அதானி நிறுவனத்தால் கட்டப்படும் இந்த துறைமுகம் குளச்சல் பகுதியில் நிறுவப்பட கடும் எதிர்ப்பு எழுந்தது.
தற்போது 2000 கண்டயினர்களுடன் முதல் மதர்ஷிப் சாண் பெர்னாண்டோ இங்கே வந்து சேர்ந்தது.
வாழ்க பாரதம்!
கருத்துகள் இல்லை