ஆறுமுகவேலழகன் திருக்கோயில் கம் 24ம் ஆண்டு தமிழ்ப் பெருந்திருவிழா!

 ஆறுமுகவேலழகன் திருக்கோயில் கம் 24ம் ஆண்டு தமிழ்ப் பெருந்திருவிழா 13.07.2024 சனிக்கிழமை முதல் 26.07.2024 வெள்ளிக்கிழமை வரை


21.07.2024


தேர்த்திருவிழா


ஆறுமுகன் அடியார்களே!


அன்புக்கினிய சைவ ஆறுமுகவேலழகன் திருவடியார்களே வணக்கம்! யேர்மனியில் கம் நகரில் முதல் சைவ திருக்கோவில் 2000ம் ஆண்டு தைப்பூசத்தினத்தில் ஆரம்பிக்கப்பட்டு நிரந்தரமான இடத்தில் அமர்ந்துள்ளார் 2024ம் ஆண்டு சித்திரை மாதம் 18.04.2024ம் தமிழ் புத்தாண்டு தினத்தில் செந்தமிழ் திருமுறையில் கருவறையில் தெய்வத்தமிழ்ஒலிக்க ஞானகுறத்திவள்ளி தெய்வானை உடனாய கம்மில் ஆறுமுகப்பெருமான் அருளாட்சி செய்கிறார்கள்.


கம் ஆறுமுகவேலழகன் திருக்கோயிலில் திருக்குடமுழக்கு வெற்றிகரமாக நிறைவு பெற்றது. மங்களப் பெரும்திருவிழா திரு வள்ளுவர் ஆண்டு 2055 விடைத்திங்கள் 29ம் நாள் D 18.07.2024 சனிக்கிழமை முதல் கொடியேற்றத்திருவிழா ஆரம்பிக்க திருவருளும் குரு வருளும் நிறைவு கூடியுள்ளது அடியார்கள் வந்து ஆறுமுகவேலழகசுவாமியின் திருவருளைப் பெறும் வண்ணம் வேண்டிக்கொள்கின்றோம்.


திருவிழா நேரம்: காலை 9.00 மணி பகல் திருவிழா


மாலை 16.00 மணி மதியம் திருவிழா சுவாமி தினமும் உள்விதிவலம்வருதல் அன்னதானம் தினமும் நடைபெறும்


சப்பறத்திருவிழா 20.07.2020 சனிக்கிழமை


உபயம் : திரு.திருமதி பரஞ்சோதி


குடும்பம் Warendorf


மங்கள வாத்தியம் அளவையூர் தவல்ல சுலாநிதி தவில் மேலை சுலண பூசணம் குமரகுரு புதல்வர்கள் சிஷ்யர்கள்


தேர்த்திருவிழா


21.07.2024 ஞாயிற்றுக்கிழமை


உபயம் : திரு. திருமதி சதானந்தன் பப்பி குடும்பம் 


உபயம்: திரு.திருமதி சுதன் ரஞ்ஜித் குடும்பம் Jaffna Supermarket Münster


உபயம்: ரமேஸ் சாந்தி குடும்பம், கிருஷ்ணகுமார் குடும்பம் உபயம்: ராஜன், இந்துமதி, சரஸ்வதி குடும்பம் மற்றும் ஜேர்மன் வாழ் தமிழ் குடும்பத்தினர்கள்


அனைவரும் தேர்த்திருவிழாவும் அன்னதான உபயமும்


10 இலய குரு சிவசிறி பிரதாப் குருக்கள் உதவிக்குனு வெசிறி தயாபரன குருக்கள்


இங்ஙனம் ஆலய தர்மகர்த்தா திரு. கிருஷ்ணன் யோகநாதன்




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.