சாவகச்சேரி வைத்தியசாலை மருத்துவரின் காணொளியால் பரபரப்பு!!

 


சாவகச்சேரி வைத்தியசாலை பொறுப்பதிகாரியான வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் வெளியிட்ட காணொளி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த வைத்தியசாலையில் நடைபெறும் மோசடிகளை அம்பலப்படுத்திய அவர்,  தனக்கெதிராக பல விரோதச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தான் இங்கு பதவி ஏற்று வந்து விடாமல் இருப்பதற்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தனர் எனவும் அவற்றை எல்லாம் முறியடித்தே தான் இங்கு பதவி பெற்று வந்ததாகவும் தெரிவித்ததோடு மருத்துவத்துறையில் குறிப்பிட்ட சிலரின் பெயர்களையும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.