போர்த்துக்கேயன் வைத்த பெயர்களைப் பயன்படுத்துவதும் இன அழிப்பே!

 


சிங்களவன் மாற்றிய எமது ஊர்களின் பெயர்களை நாம் பயன்படுத்துவது எவ்வாறு இனஅழிப்பு ஆகுமோ, அவ்வாறே ஆங்கிலேயன்/போர்த்துக்கேயன் எமது ஊர்களுக்கு வைத்த பெயர்களைப் பயன்படுத்துவதும் இன அழிப்பேயாகும்போர்த்துக்கேயன் எமது ஊர்களுக்கு வைத்த பெயர்களைப் பயன்படுத்துவதும் இன அழிப்பேயாகும். 


❌NO Trincomalee 

✅ திருகோணமலை - Thirukonamalai 


❌ NO Batticaloa

✅ மட்டக்களப்பு - Mattakalappu


❌ NO Jaffna

✅ யாழ்ப்பாணம் - Yalppanam


திரு. நடேசன் சத்தியேந்திரா அவர்கள் மட்டுமே தனது கட்டுரைகளில் இவ்வாறு பயன்படுத்தினார். பின்னர் oorukaai தளத்தில் Jera Thampi இவ்வாறு வழமையாக எழுதிவந்தார். www.30sec2remember.com கட்டுரைகளில் இவ்வாறே தொடர்ந்து எழுதப்படுகிறது. நாம் அனைவரும் மாறவேண்டும். 


-தேவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.