பொலிஸ் நிலையத்திற்குள் மோதல்!!

 


ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்குள் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றையதினம் (01-07-2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட சிலர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.