மர்மமாக நிகழ்ந்த இலக்கியப் படைப்பாளியின் மரணம்!!


மன்னார் - அடம்பன் பிரதேசத்தில் வசிக்கும் இலக்கியப்படைப்பாளியும் முன்னாள் போராளியுமான பல்துறை ஆளுமை மிக்க 'கம்பிகளின் மொழி பிறேம்' என அழைக்கப்படும் கோபாலகிருஷ்ணன் கோகுல் பிறேம் குமார் (வயது-42) என்ற குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

வீட்டின் முன்னால் நின்று அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த வேளையிலேயே டிப்பர் வாகனம் ஒன்று இவரைத் தாக்கி விட்டுச் சென்றுள்ளது. 


இவரது மரணத்தில் சந்தேகம் நிலவும் நிலையில்,  மேலதிக விசாரணைகளைப் பொலிசார் முன்னெடுத்துள்ளனர். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.