எசன் முருகன் ஆலயத்தில் அம்மன் கண்ணீர் வடித்த அற்புதம்-யேர்மனி!!🎦📸
யேர்மனியில் எசன் மாநகரில் அமைந்துள்ள ஸ்ரீ கதிர்வேலாயுதம் முருகன் ஆலயத்தில் இன்று 14.07.2024 இரதோற்சவம் இடம்பெற்றது.ஆலயத்தில் உள்ள விக்கிரம #அம்மன் #கண்ணீர் வடிதது சிந்திய #அற்புத அருளிய காட்சி பெற்றறது மதியம் 13.15pm . பெருமளவான பக்தர்கள் திரளாக அம்மனின் அருளை ஆசியினை பெறுகின்றார்கள்.இதனை பிரதேசவாசிகள் அதிசயத்துடனும், பக்தி பரவசத்துடனும் பார்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Essen Sri Kathirvelauthaswamy Temple.
#tamil #Essen #temple #murugan
#tamilarul #Tamilarulmedia
கருத்துகள் இல்லை