யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட 36 ஆம் அணி நண்பன் விதுபாலா
இலங்கை மகளிர் மற்றும் ஆடவர் கிரிக்கட் அணியின் பகுப்பாய்வாளன்!
- யாழ்.பல்கலைக்கழ புள்ளிவிபரவியல் பட்டதாரியான இவர் எதிரணியின் பலப் பலவீனம் மற்றும் ஆடுகள பலம் பலவீனங்களை துல்லியமாக பகுப்பாய்ந்து அணித்தலைமைக்கான ஆலோசனைகளை வழங்கி வெற்றிக்கு வித்திடுட்டான் என்பது குறிப்பிடத்தக்கது!!
கருத்துகள் இல்லை