இலங்கை கடற்கொள்ளையர்களால் இந்திய மீனவர்களது படகில் கொள்ளை!


தொடர்சியாக இடம்பெற்ற கொள்ளையின் கொள்ளையர்கள்  பங்கு போடுவதில் ஏற்பட்ட முரண்பாட்டால் இரவு சிக்கிக்கொண்டனர். 


பருத்தித்துறை கொட்டடியில் இருந்து்சென்றே தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். 


கொள்ளையடித்த பொருட்களை பங்கு போடுவதில் ஏற்பட்ட முரண்பாட்டினால் கொள்ளையர்கள் மாட்டிக் கொண்டுள்ளனர்.


இரவு ஏற்பட்ட முரண்பாட்டினால் பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிபரபடையில் கொள்ளையிடப்பட்ட பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.