தெல்லிப்பழை துர்க்காதேவி ஆடிச் செவ்வாய் உற்சவத்தின் போது காட்சி!
இன்றைய ஆடிச் செவ்வாய் உற்சவத்தின் போது பக்தர்களுக்கு காட்சி தரும் தெல்லிப்பழை துர்க்கா தேவி. அம்பாள் தரிசனம்.
வஞ்சனையற்ற நிறைஞ்ச
மனசு உனக்குத்தாண்டி
உன்னை நினைத்தால்
கெடுதல் எல்லாம் சுகமாகி
மறைகளும் இதை
சொல்லுமடி...
நமையாளும் நாயகியாம்
இவள் கண் இமை போல
காத்திடுவாள்
உமையவள் அவளே
இமவான் மகளே
சமயத்தில் வருபவள் அவளே
எங்கள் தெல்லி நகர் தேவி
இவளே...
செஞ்சொற்செல்வாின் ஆசியும் அன்னையின் அருளும்
வஞ்சனையற்ற சகல நல் உயிா்களிற்கும் கிடைக்கட்டும்...
ஓம் சக்தி தாயே
கருத்துகள் இல்லை