நிபந்தனைகளை மறுசீரமைப்போம்!
வரிசை யுகம் வேண்டுமானால் புதிய ஜனாதிபதியொருவரைத் தெரிவுசெய்யலாம்!
நாம் IMF உடன்படிக்கையை மீறினால் எமக்கு உதவிகள் கிடைக்காது!
நிபந்தனைகளை மறுசீரமைப்போம் என்பது தற்போதுள்ள நிபந்தனைகளை மீறும் செயலாகும்!
தற்போது கிடைக்கும் உதவிகள் மூலம் பொருளாதாரத்தை முன் நகர்த்த முடியும்!
இந்த உதவிகள் கிடைக்காது போனால் மீண்டும் வரிசை யுகத்திற்குச் செல்ல நேரிடும்!
இதனை நீங்கள் விரும்பினால் புதிய ஜனாதிபதியொருவரை தெரிவுசெய்யலாம்!
கருத்துகள் இல்லை