அர்ச்சுனா 100%சஜித் பிரேமதாச ஆதரவு
எமது எதிர்கால ஜனாதிபதிக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் சார்பில் 100% ஆதரவு இருக்கும் என அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எனது திருகோணமலை உறவுகளை அன்புடன் எதிர்பார்க்கிறேன்.இன்று மூன்று மணிக்கு.
வெள்ளை மணல் பொது விளையாட்டு மைதானத்தில் உங்களை சஜித் பிரேமதாஸ் அவர்களுடன் நான் சந்திப்பேன் மிகவும் ஆவலாக உள்ளேன்.
உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கு நன்றி.
உங்களுக்காக நான்.
இப்படிக்கு
தமிழ் முஸ்லிம் சமூகம் சார்பாக
வைத்திய கலாநிதி இராமநாதன் அர்ச்சுனா
கருத்துகள் இல்லை