யாழில் தியாகி பொன் சிவகுமாரனின் 74வது பிறந்தநாள் நினைவுதினம்!

 


தியாகி பொன் சிவகுமாரனின் 74வது பிறந்தநாள் நினைவு தினம் யாழ். உரும்பிராயில் உள்ள அன்னாரின் சிலை அமையப்பெற்றுள்ள இடத்தில் இடம்பெற்றது.


குறித்த நிகழ்வானது இன்று(26.08.2024)காலை நடைபெற்றுள்ளது.


இதன்போது தியாகி பொன் சிவகுமாரனின் சகோதரி ஈகை சுடரினை ஏற்றி ஆரம்பித்து வைத்தார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.