புதிய பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர்!

 


நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக ஜேக்கப்

ஓரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணியின் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக பணியாற்றும் ஷேன் ஜீர்கென்சன் பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காக ஜேக்கப் ஓரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் நியூசிலாந்து அணியுடன் மீண்டும் இணைவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதனால் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.