சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி கந்சாமி கோவில் போராட்டம் !📸


 சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி கந்சாமி கோவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


 கந்தசாமி கோவில் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி கிளிநொச்சி மீனாச்சி அம்மன் ஆலயம் வரை சென்று அங்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மீள கிடைக்க வேண்டும் என தெரிவித்து தேங்ககாய் உடைக்கப்பட்டது.


இதில் அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்புகள், வர்த்தக சங்கத்தினர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள் என பலரும் கலந்து கொண்டு ஆதரவை வழங்கியிருந்தனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.