திருகோணமலை த.தே.ம.மு செயலருக்கு கொலை அச்சுறுத்தல்!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் krishnapillai sriprasath க்கு கொலை அச்சுறுதல்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களின் உதவியாலாரல் மேட்படி கொலை அச்சுறுதல் விடுக்கப்படுள்ளது
குகதாசன் அவர்களை விமர்சனம் செய்ததாக அச்சுறுதல்
விடுக்கப்படுள்ளதுஇது தொடர்பில் போலீஸில் முறைபாடு பதிவுசெய்யப்படுள்ளது
கருத்துகள் இல்லை