யாழில் விசேடமாக புறக்கனிப்பு தொடர்பான கலந்துரையாடல் த.தே.ம.மு!📸

 யாழில் இன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் சனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பை தீவிரமாக முன்னடுத்துச் செல்வது தொடர்பான விரிவான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.இவ் கலந்துரையாடல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலயத்தில் இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.