வரலஷ்மி விரத பூஜை ஆலயம் வூப்பெற்றால்!
புலம்பெயர்ந்த தேசத்திலே வூப்பெற்றாலில் அமைந்துள்ள ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தில் வரலஷ்மி விரத பூஜை 16.08.2024 வெள்ளிக்கிழமை மிக விசேஷமக இடம்பெற உள்ளது.
அம்பாள் அடியார்களே!
வூப்பெற்றால் நகரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ நவதுர்க்காதேவி அம்பாள் திருத்தலத்தில் நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆவணிமாதம் 1ம் நாள் (16.18.2024) வெள்ளிக்கிழமை மாலை 18.00மணியளவில் பூஜை ஆரம்பமாகும். அதனை தொடர்ந்து வரலஷ்மிவிரத காப்புக்கட்டதல் நடைபெறும். அம்பிகை அடியார்கள் அம்பாளை வழிபாடு செய்து அம்பாளின் திருவருளைபெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோ.
ஆலயநிர்வாகம்
Sri Navathurgadevi Tempel e.v
Hünefeldstr-636,42285 Wuppertal
ஆலய தொலைபேசி 0202-4796017
கருத்துகள் இல்லை