உலக வானில் AirCeilao ஒரு புதிய வரவு.!!


இலங்கை தொழிலதிபர் ஒருவர் “ஏர் சிலாவ்” AirCeilao என்ற மற்றொரு விமான நிறுவனத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்.


முதற்கட்டமாக மத்தியகிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் விமானங்களை தொடங்கி பின்னர் ஐரோப்பாவிற்கு செல்வதே அவர்களின் நோக்கம்.


போய்ங் விமானங்களை கொள்வனவு செய்வது தொடர்பாக அவர்கள் தற்போது கலந்துரையாடுவதாகவும், சிவில் விமான அதிகாரியின் ஒத்துழைப்புடன் ஸ்ரீலங்கன் விமான நிறுவனங்களை நிறுவுவது தொடர்பாக அவர்கள் தற்போது கலந்துரையாடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது ஸ்ரீலங்கன் விமான நிறுவனங்களுக்கு சவால் விடும் என விமான நிறுவனங்கள் மேலும் தெரிவித்துள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.