எரிபொருள் விலை திருத்தம்!


மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, எரிபொருள் விலை இன்று (31) திருத்தம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.