யாழில் இளம் நாதேஸ்வர வித்துவான் விபத்தில் பலி.!
மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதியதில் இளம் நாதேஸ்வர வித்துவான் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பாற்பண்ணை வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த பாலசேகர் ஹரிபிரசாத் (வயது 26) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #TamilNews #TamilDailyNews #Website #TamilnaduNews #News_Paper #Tamil_Nadu_Newspaper #Online #BreakingNews2024 #NewsHeadlines #LatestUpdates #tamilcinema #indian #WorldNews #TamilFilm #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu ##Batticaloa #kandy #SriLanka #colombo
கருத்துகள் இல்லை