சங்குக்கு நெல்லியடி வாணிபர் கழக பூரண ஆதரவு
வடமராட்சி மண்ணின் மங்காத பெருமையின் நீட்சியாக, வரலாற்று கடப்பாட்டினை உணர்ந்து தமிழ் மக்களின் கூட்டு மன உணர்வின் பிரிதிபலிப்பாக நெல்லியடி வாணிபர் கழகம் தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவினை தெரிவித்துள்ளது.
#voteforsangu
#voteforchange2024
#பா_அரியநேத்திரன்
#votefortamil
#நமக்காகநாம்
#சங்கேமுழங்கு
#சங்கு
#வெல்கதமிழ்
கருத்துகள் இல்லை