அநுரவின் பிரச்சார கூட்டத்தில் ஐரோப்பிய கண்காணிப்பாளர்ள்!.


யாழில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின்  தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் கூட்டத்தை கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.


எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரைகள் இடம்பெற்றுவரும் நிலையில் தேர்தலைக் கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு இலங்கை வந்துள்ளது.


இன் நிலையில் யாழ் தேர்தல் தொகுதியை கண்காணிக்க வருகைதந்த குழு முதன் பிரச்சாரக் கூட்டமான தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார கூட்டத்தை கண்காணித்தனர் ..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.