“வீரர்களின் போர்” துடுப்பாட்டப் போட்டி 2024📸
எதிர்வரும் சனி, ஞாயிறு மகாஜனாவில்.
வீரர்களின் போர் “ என வருணிக்கப்படும்
யா/மகாஜனக் கல்லூரியும்
யா/ ஸ்கந்தவரோதயக் கல்லூரியும்
மோதும் துடுப்பாட்டப் போட்டி எதிர்வரும் 7, 8 ஆம் திகதிகளில் (எதிர்வரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில்)
யா/மகாஜனக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதேவேளை பழைய மாணவர்கள் மோதும் “நண்பர்களின் போர்” என வருணிக்கப்படும்
T/20 துடுப்பாட்டப் போட்டி 09.09.2024 திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
கருத்துகள் இல்லை