யாழில் சிவில் பாதுகாப்பு படையினர் தேர்தல் கடமைகளில்.!

 யாழில் பொலிசார் பற்றாக்குறையால் சிவில் பாதுகாப்பு படையினர் தேர்தல் கடமைகளில்.


யார் தேர்தல் தொகுதிக்கான வாக்கு எண்ணும் நிலையத்தில் பொலிசார் பற்றாக்குறை காரணமாக சிவில் பாதுகாப்பு படைப் பிரிவினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சிவில் பாதுகாப்பு படைவினர் வருகை தந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.