யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து வாக்குப் பெட்டிகள்!📸

 


யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து வாக்குப் பெட்டிகள் இன்றையதினம் எடுத்துச் செல்லப்படுகின்றன.


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள 511 வாக்குச் சாவடிகளுக்கு இவ்வாறு பெட்டிகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.


யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.