யாழில் கடற்படை வாகனத்துடன் மோதிய மோட்டார் சைக்கள்!
தெல்லிப்பழை தபால் நிலையம் முன் கடற்படை வாகனத்துடன் மோதிய மோட்டார் சைக்கள்.
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தபால் நிலையம் முன்பாக கடற்படை வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம் பெற்றுள்ளதுடன் தெய்வாதீனமாக மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சிறு காயங்களுடன் தப்பித்துள்ளார்.
கருத்துகள் இல்லை