தேசிய மக்கள் சக்தி தவிர்ந்த வேறு எந்த கட்சி பாராளுமண்ற உறுப்பினர்களையும் சேர்த்துக்கொண்டு அமைச்சரவை அமைக்கப்படமாட்டாது எனவும்,
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 55- 65 நாட்களுக்குள் பொதுத்தேர்தல் நடாத்தப்படும்
புதிய பிரதமரும் அமைச்சரவையும் நாளை பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை