எங்களுக்கு இது 'திலீபம்' மாதம்!

 


எதிரிகளிடம் அடிமையாய் நக்கிப் பிழைத்து வாழ முடிவெடுத்த அரசியல்'வியாதி' களுக்கு இது புரியாது.


எனவே உங்கள் எசமானர்களுக்கு வாக்குக்களைக் குத்துங்கள்.


கவலை வேண்டாம். மாவீரர்கள் நிச்சயம் உங்களை மன்னிப்பார்கள். ஏனென்றால் அவர்கள் உங்களுக்கும் சேர்த்துத்தான் போராடினார்கள்.


உங்களுக்கு இது தேர்தல் மாதம் - ஆனால் எங்களுக்கு இது 'திலீபம்' மாதம்.


வெல்வோம்.   வென்றே தீருவோம் .


"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.