தியாக தீபம் திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!


 தியாக தீபம் திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் இடம்பெற்றது.


யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், தியாக தீபத்தின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு ஆரம்பமானது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.