பருத்திதுறையில் தியாக தீபத்திக்கு மலர்தூவி அஞ்சலி!🎦


யாழ் மாவட்டத்தில் இன்று பருத்தித்துறை பிரதேசத்தில் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவாக ஊர்திபவனி சுப்பர் மடம் வந்தடைந்தது. அவ்  மக்களோடு தியாகத்தின் உணர்வுகளைப் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். ஊர்திபவனி தொடர்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.