துளிர்விடும் தமிழர் அரசியல்!!
புதிய செயல்திறன் மிக்க அரசியல் தலைவர்களை தெரிவு செய்வதற்கான பரிந்துரைகள் அவரவர் எண்ணங்கள் அறிவிற்கு எட்டியதை சமூக வலைத்தளங்கள் மற்றும் பலர் கூடிக் கதைப்பதையும் அனேகமானோரின் பேசுபொருளாக மாறி வருவதையும் கானக்கூடியதாக உள்ளது. அதிலும் கட்சிகள் கடந்து பரிந்துரைகள் இடம்பெறுவதை பாக்கும் போது ஆரோக்கியமான அரசியல் மலர்வது தெரிகிறது.
இவ் ஆரோக்கியமான அரசியல் பயணம் வெற்றி பெற வேண்டும். இதன் வெற்றிக்கு ஈழத்தில் இருந்து என்னால் இதற்கு பங்களிப்பு வழங்காது விடினும் எங்கிருந்தேனும் பங்களிப்பு வழங்குவேன்.
பேச்சளவில் உள்ள இவ் ஆரோக்கிய அரசியல் செயலில் முடிய வேண்டும் என டொமினிக் பிறேமானந் தனது முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.
கருத்துகள் இல்லை