தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் 16/9/24ஆம் திகதி இன்று மாலை 04 மணி தொடக்கம் 17/7/24ஆம் திகதி மாலை வரை நடைபெற உள்ளது. இப்போராட்டத்தில் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை