தியாக தீபம் நினைவு சுமந்த ஊர்திபவனி ஆரம்பம்!📸

 தியாக தீபம் திலீபன் அண்ணன் அவர்களின் நினைவு சுமந்த ஊர்திபவனி இன்று 24.09.2024 வவுனியாவில் ஆரம்பமாகியது. இதனை தமிழ் தேசிய மக்கள் முண்ணனி கலைபண்பாட்டால் ஒழுங்கமைக்கப்பட்டது.வருகைதரும் மக்ள் தமது மலர் அஞ்சலியை செலத்துகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.